பரிவர்த்தனை - Parivarththanai
பரிவர்த்தனம், s. (பரி) exchange, barter, பண்டமாற்று.
பிரவருத்தனம் - piravaruttanam
பிரவர்த்தனம், s. effort, exertion, taking measures, using means, exercise, endeavour, முயற்சி.
விவர்த்தம் - vivarttam
விவர்த்தனம், s. circumgyration, a rolling or passing round, புரளல்.
From Digital Dictionaries