நாடு - Naadu
s. a country, a state, a realm, இராச்சியம்; 2. a rural country (opp. to நகரம், a city or a town); 3. a populated country (opp. to காடு, forest tracts), தேசம்; 4. place, room, area, பரப்பு; 5. earth, land as distinguished from sea, பூமி; 6. side, region, quarter, பக்கம்; 7. the world, உலகம்.
நாடுபடுதல், v. n. obeying as a country to its rulers. நாடுபடுதிரவியம், country productions. நாடோடி, a vagrant, a vagabond, நாடோடியாய்த் திரிகிறவன்; 2. what is common to the country. நாடோடிச்சொல், -ப்பாஷை, -ப்பேச்சு, words common in the country, provincial dialect. நாடோடிய வழக்கம், a general custom in the country. நாட்டாண்மை, நாட்டாமை, chieftaincy of a country or village. நாட்டாண்மைக்காரன், the chief or headman of village. நாட்டாண்மை பண்ண, to manage the village as a headman. நாட்டார், people of a country; 2. rustics; 3. chief persons among the Vellala caste. நாட்டாள், a labourer, a rustic. நாட்டுக் குதிரை, -க்கழுதை, etc., country or domesticated horse, ass etc. (opp. to காட்டுக் குதிரை etc., wild or imported horse etc.) நாட்டுக்குற்றம், things injurious to a country, pests, scourges. நாட்டுச்சந்தம், -ப்பாங்கு, Slovenly or rustic habits of dress. நாட்டுப்புறம், country parts. நாட்டுப்புறத்தான், a rustic, an unpolished person. நாட்டுப்பெண், (prov.) a daughter-in-law. நாட்டுப்போங்கு, -வழக்கம், the style, fashion and manners of a country; 2. rusticity. நாட்டு வர்த்தமானம், the news of the mofussil. நாட்டுவளப்பம், -வளம், fertility of the country; 2. good order of a country.
தினம் - Thinam
s. a day,
நாள்; 2. day-time,
பகல்;
(adv.) daily.
இது ஒரு தினம், this is a special day. தினகரன், the Sun. தினக்கூலி, daily wages. தினசரி, தினசேரி, daily. தினசரிக் கணக்கு, daily accounts. தினத்திரயம், occurrence of three lunar asterisms in one day. தினந்தினம், தினந்தோறும், தினமும், அனுதினமும், daily, every day, day after day. தினமணி, the sun. தினம்பார்க்கிறவன், one that discerns between lucky and unlucky day. தினவர்த்தமானம், daily news. தினாதினம், various days; 2. a special day. தினாவசானம், the end of a day, evening, திவசாவசானம். தினேதினே, தினாந்தரம், daily. இன்றையதினம், this day. சுபதினம், a lucky day. நாளையதினம், to-morrow. நேற்றையதினம், yesterday.
வத்தமானம் - vattamanam
s. see வர்த்தமானம், news.
From Digital DictionariesMore