முட்டை - Muttai
s. egg, அண்டம்; 2. bran, தவிடு; 3. dried cow-dung, வறட்டி; 4. (fig.) Skanda; 5. (log.) a small spoon, சிறு கரண்டி.
முட்டைக்கண், a goggle-eye; a large rolling eye. முட்டைச்சாம்பல், ashes of burnt cow-dung. முட்டையிட, to lay eggs. முட்டையோடு, the shell of an egg. முட்டை வடிவு, spheriod. எருமுட்டை, dried cow dung.
வறட்டு -
III. v. i. dry up, evaporate, காய்; v. t. scorch, parch, வறு.
வறட்டிக்கொண்டுபோன நாவு, a tongue grown quite dry. வறட்டி, வராட்டி, dried cow-dung for fuel. வறட்டிதட்ட, to make cow-dung into flat cakes.
எரு -
s. manure, உரம்; 2. cow-dung, சாணி; 3. excrement, மலம்.
எருக்கட்ட, to fold sheep, to gather dung, to keep a dunghill. எருக்கட்டு, எருக்களம், எருநிலம், a place where cattle are driven for manure, a dunghill. எருப்போட, எருவிட, to manure land; 2 to pass excrement. எருமுட்டை, --வறட்டி, dried cowdung. காட்டெரு முட்டை, dried cowdung found in the fields.
From Digital DictionariesMore