ஆர்வம் - Aarvam
ஆராவம், s. pleasure, gratification, desire, விருப்பம்; 2. love, அன்பு; 3. sound, ஒலி; 4. devotion, பக்தி; (sanskrit Raurava, ஆர்வம் is one of the 7 hells). ஆர்வலன், friend, lover, husband.
புரவலன் - Puravalan
s. (புர v.) a protector, a defender, காவலன்; 2. a king, அரசன்; 3. a liberal man, தருமவான்.
கடை - Kadai
s. a shop, market bazaar, அங் காடி; 2. place, இடம்; 3. way, வழி; 4. gate, வாயில்; 5. termination of a verbal participle as in "ஈதலியை யாக்கடை" (குறள்); 6. a verbal prefix as in கடை கெட்ட; 7. a sign of the 7th case, எழனுருபு.
கடை கட்ட, to close a shop; 2. to suspend a work. கடை கண்ணி, redupl. of கடை, bazaar, shop, market. கடைகாவலன், --காப்பாளன், a door keeper. கடை கெட்டவன், a wretch (6). கடைக்காரன், a shop-keeper. கடைத்தெரு, a market street. கடைபோட, --வைக்க, to set up a shop. அடிக்கடை, the first shop in the market street. பலசரக்குக் கடை, a shop for verious commodities. பானக்கடை, a restaurant, tavern. புறக்கடை, backyard, backside.
From Digital DictionariesMore