எழில் - Ezhil
s. beauty, அழகு; 2. youth, இளமை; 3. strength, வலிமை; 4. colour, colouring paint, வர்ணம்; 5. hint, குறிப்பு; 6. witticism, epigram, சாதுரிய வார்த்தை.
எழிலிய, adj. beautiful, comely.
குறும்பு - Kurumbu
s. a village in a desert tract; 2. mischief, wickedness, பொல்லாங்கு; 3. a fort, அரண்; 4. war, battle, போர்; 5. strength, power, வலிமை; 6. petty chiefs, குறுநிலமன்னர்.
குறும்பன், குறும்புக்காரன், a wicked fellow. குறும்பர், குறும்பிடையர், people of the Kurumba tribe, foresters, savages, a class of shepherds that make coarse blankets. குறும்பாடு, a crump-horned, fleecy sheep. குறும்புத்தனம், குறும்பாட்டம், mischief, insolence, wickedness. குறும்புத்தனம் பண்ண, குறும்பாட்டம் ஆட, செய்ய, to commit mischief, to be wicked.
வலிமை - Valimai
வலுமை,
s. (see also
வன்மை &
வல்லமை) strength, power,
வலம்; 2. hardness,
கடினம்; 3. force,
வலவந்தம்.
வலிமை (வலுமை) செய்ய, -பண்ண, to force, to act with violence. வலிய, வலு, adj. strong, powerful. வலிய, (adv.) inf. see under வலி, v. i. வலியது, வலிது, வலியார், see under வலி v. i. வலுக்கட்டாயம், much force. வலுக்கிழம், a very old person, animal or thing. வலுசர்ப்பம், வலியசர்ப்பம், a dragon. வலுமோசம், a great danger. வலுவந்தம், வலவந்தம், compulsion, force.
From Digital DictionariesMore