வளர் - Valar
வளரு, II. v. i. grow, grow up, increase, graw tall, wax, விர்த்தியாகு.
வளர்ச்சி, v. n. growth, increase. வளர்த்தி, v. n. growth, stature, tallness. வளர்ந்த ஆள், a full-grown tall person. வளர்பிறை, the crescent moon (opp. to தேய்பிறை). வளர்வு, v. n. spontaneous growth. கண் வளர்தல், sleeping.