சீர்மை - Siirmai
s. splendour, gracefulness, சிறப்பு; 2. decency, good behaviour, நன்னடை; 3. country சீமை; 4. fame, renown, புகழ்; 5. evenness, polish, வழவழப்பு; 6. weight, கனம்.
வழவழ - vazavaza
வழுவழு, VI. v. i. be slippery, வழுக்கு; 2. babble, speak without meaning, அலப்பு.
வழவழப்பு, வழுவழுப்பு, v. n. slipperiness.