வானம் - Vaanam
s. the heaven, the firmament, atmosphere, ஆகாயம்; 2. rain, மழை.
வானசாஸ்திரம், astronomy. வான சோதிகள், heavenly bodies. வானம்பாடி, a lark. வானவரம்பன், an epithet of the Sera kings, as having a lofty boundary. வானவர், வானோர், gods, celestials. வானவன், a title of the Sera kings; 2. Brahma, பிரமன். வானவில், rain-bow. வானோர் வரம், the 4 endowments of celetials: இலகு, lightness; 2. சூக் குமம், subtility; 3. அட்சயம், incorruptibility & 4. பிரகாசம், splendour.