சந்தேகம் - Santhegam
s. doubt, uncertainly, ஐயம்; 2. suspicion, சமுசயம்; 3. want (as in சாப்பாட்டுக்குச் சந்தேகம், nothing to eat).; 4. peril, அபாயம்.
சந்தேகந்தீர்ந்தது, -தெளிந்தது, அற்றது, the doubt is removed or cleared up. சந்தேகக்காரன், a man given to suspicion; an irresolute or wavering man, சந்தேகி. சந்தேகப்பட, சந்தேகங்கொள்ள, to doubt, to suspect. சந்தேகமாயிருக்கிறது, it is doubtful, dubious, uncertain. பரமசந்தேகம், a strong suspicion. சந்தேகவாரணம், clearing of doubts. சந்தேகாலங்காரம், a figure of speech, ஐயவணி.
கட்டம் - Kattam
கஷ்டம், s. hardship hard work, பாடு; 2. human excrement, dung of dogs etc, மலம்.
கஷ்ட காலம், hard times. கஷ்டப்பட, to work hard; to toil. கஷ்ட நிவாரணம், --நிவர்த்தி, relief, alleviation of suffering. கஷ்டார்ச்சிதம், property obtained by hard toil.
சாபம் - Saapam
s. a curse, malediction, சபிப்பு, 2. a bow; 3. Sagittarius of the Zodiac, தனுர்ராசி; 4. the young of an animal.
சாபங்கொடுக்க, --இட, --கூற, --போட, to curse, to lay a curse upon a person, சபிக்க. சாபத்தேடு, சாபத்தீடு, a curse, the effects of a curse. சாபத்தீடானது, what lies under a curse. சாபநிவர்த்தி, --நிவாரணம், --விமோ சனம், --மோசனம், the removal to a curse. சாபம் பலிக்கிறது, the curse takes effect. சாபானுக்கிரகசக்தி, (சாப+அனுக்கிரக +சக்தி) power to curse or bless as one wills.
From Digital DictionariesMore