வாரை -
s. a beam, உத்திரம்; 2. a pole for carrying burdens, காவுதடி.
வாரை விட்டம், -வட்டம், a beam for supporting the roof.
ஆவிரை - avirai
ஆவாரை, s. the name of a medicinal shrub, also used in tanning cassia.
நிலாவிரை cassia senna. பேயாவிரை, பொன்னாவிரை, வெள்ளைப் பொன்னாவிரை, other kinds of cassia.