வீண் - Viinn
adj. & s. vain, useless, unprofitable, பயனின்மை.
அவன் வீணாய்த் திரிகிறான், he is unemployed. வீணலப்பு, talking to no purpose. வீணன், an idle useless fellow. வீணாட்டம், fiddle-faddle, trifles, vain chattering. வீணாய், வீணுக்கு, வீணே, in vain, வீணாவிலே. வீண் காலம், வீணாள், time spent in vain. வீண் செலவு, useless expenditure. வீண்சொல், idle talk. வீண்சோறு தின்னி, a useless person whose rice is lost upon him. வீண்பத்தி, (அவபத்தி), superstition. வீண்பிரயாசம், vain labour. வீண்புகழ்ச்சி, vain glory, boasting. வீண்பொழுது போக்க, to trifle away the time. வீண்போக்கு, a vain excuse. வீண் வார்த்தைகள், vain words.
பரிகாசம் - Parikaasam
பரியாசம், s. (பரி) jeer, jest, joke, raillery, mockery, கேலி.
பரிகாசம் பண்ண, to sport, to jest, to scoff at one. பரிகாசன், பரிகாசி, பரிகாசக்காரன், a jester, a mocker. பரிகாச வார்த்தைகள், quibbles, puns.
வித்தியாசம் - Viththiyaasam
s. difference, contrariety, வேறுபாடு.
வித்தியாசமான வார்த்தைகள், unbecoming language.
From Digital Dictionaries