குதிரை - Kuthirai
s. a horse, பரி; 2. a wooden frame for cable-making etc; 3. the cock of a gun; 4. the bringe of a violin; 5. a sparrow, ஊர்க்குருவி.
குதிரைக் கடிவாளம், குதிரைவாய்க் கருவி, a bit, a bridle. குதிரைக்கலணை, a horse-saddle. குதிரைக்கவிசனை, -கௌசனை, a horse cloth, caparison. குதிரைக்காரன், a horse-keeper; 2. a horseman, a cavalier. குதிரைக்கு லாடம் தைக்க, --கட்ட, -- அடிக்க, to shoe a horse. குதிரைக்குளம்பு, the hoof of a horse; the name of a plant. குதிரைக்கொம்பு, anything that does not exist or that is impossible to attain- as a horses horn --கிடைத் தற் கருமையானது. குதிரைச்சவுக்கு, a horse-whip. குதிரைச்சேணம், --க்கல்லணை, saddle. குதிரைத்தறி, a wooden contivance stuffed with straw etc. to close up a breach in an embankment. குதிரைநடை, the pace of a horse. குதிரைப்பட்டை, a beam supporting a tiled roof. குதிரைப்பந்தயம், a horse-race. குதிரைப்பந்தி, a line of horses. குதிரைப்படை, cavalry. குதிரைப்பாகன், --ராவுத்தன், a rider, horseman; 2. one who manages or breaks a horse. குதிரைப் பிடரிமயிர், the mane of a horse. குதிரைமட்டம், a pony. குதிரைமசாலை, a mash, a medicine for horses. குதிரைமரம், மரக்குதிரை, a wooden horse for casks and for torturing culprits etc; 2. a beam to support a dam or to stop the violence of a flood. குதிரைமால், royal stable. குதிரைமுகம், the shin-bone, prominent feature. குதிரையங்கவடி, a stirrup. குதிரையிலக்கணம், description of the nature, properties etc. of horses. குதிரை, (குதிரையின்மேல்) ஏற to mount a horse, to ride a horse. குதிரைலத்தி, --ச்சாணி,--விட்டை, horsedung. குதிரைலாயம், --ச்சாலை, --மால், a stable. குதிரைவலிப்பு, the name of a disease. குதிரை வாய்வட்டம், a rope for the horse fastened round the mouth. குதிரைவாலி, a medicinal plant; 2. panicum verticillatum, ஒருவகைப் புன்செய்ப்பயிர். குதிரைவிலை, an enhanced price. குதிரைவீரர், cavalry, troopers, cavaliers. குதிரை வையாளிவீதி, a place or street in which horses are trained. குண்டுக்குதிரை, ஆண்--, a stallion. பெட்டைக்குதிரை, கோளிகைக்--, a mare. வரிக்குதிரை, a pack-horse that is not saddled; a zebra.
கௌசனை - kaucanai
s. a cover, envelope, கவிசனை; 2. a cushion for rider on an animal.