தாகம் - Thaakam
s. thirst, நீர்வேட்கை; 2. desire, ஆசை; 3. one of the punishments of the soul. தாகமடக்கி, a medicinal plant, oxalis Siva; 3. Sun, சூரியன்.
அவன் பணத்தின்மேல் தாகமாயிருக் கிறான், he is greedy after money. தாகசாந்தி, allaying thirst, விடாய் தணிக்கை. தாகத்துக்குக் கொடுக்க, --வார்க்க, to give drink. தாகத்துக்குச் சாப்பிட, to drink being thirsty.
விடாய் -
VI. v. i. grow thirsty, தாகங் கொள்; 2. grow faint and weary, இளைப்பாறு.
எனக்கு விடாய்க்கிறது, I feel thirsty. விடாய்த்து விழ, to fall down from weariness. விடாய்ப்பு, v. n. thirsting.
மாசம் - macam
மாதம், (abbrev. மா) month.
மாச கந்தாயம், tax paid monthly. மாச (மாத) ப்பிறப்பு, the beginning of a month. மாசமாசம், month by month, every month. மாசவிடாய், -சூதகம், மாசாந்தரம், the menses. மாசாந்தம், the end of a month. மாசாந்தரம், மாதந்தோறும், monthly, every month. நாளது மாசம், the current month. போனமாதம், last month, ultimo. வருகிற மாசம், அடுத்த மாசம், the next month, proximo.
From Digital Dictionaries