விதுக்கு - vitukku
III. v. t. use obscene words, துர்ப் பாஷை பேசு; 2. be in haste, அவசரப்படு; 3. be lascivious, காமி.
விதுக்கு விதுக்கெனல், v. n. fearing, apprehending an assault, feeling the heart beat, பதைபதைப்பு. விதுப்பு, v. n. haste, விரைவு; 2. desire, lust, ஆசை; 3. being sensually inclined, காமித்தல்.
விதுடி - vituti
விதுஷி s. (mas. & fem.) a learned person.
விதும்பு - vitumpu
III. v. i. desire, long for, ஆசைப்படு.
விதும்பல், v. n. longing, desiring.
From Digital Dictionaries