விடுப்பு - Viduppu
s. inquisitiveness, ஆராயுங் குணம், 2. a show, curiosity, விநோதம்.
விநோதம் - Vinootham
s. play, pastime, diversion, பொழுதுபோக்கு; 2. beauty, handsomeness, curiosity, அழகு.
விநோதம் பண்ண, to make a great show, to act pompously. விநோத வித்தை, a magical art.
வினோதம் -
s. see விநோதம்.
From Digital Dictionaries