ஆபத்து - Aabathu
s. straits, calamity, distress, உபத்திரவம்; 2. agony, வியாகுலம்.
ஆபத்துப்பட, to be in straits. ஆபத்து சம்பத்து, adversity and prosperity. "ஆபத்துக்குத் தோஷமில்லை" "Necessity dispenses with decorum" (Proverb.) ஆபத்பாந்தவன், God, the helper in times of trouble. ஆபத்துக்குறி, alarm-signal.