வில்லங்கம் -
s. bar, impediment, difficulty, தடை; 2. a contest, a dispute, வியாச்சியம்.
வில்லங்கக்காரன், one that raises a contest. வில்லங்கந்தீர்த்துக்கொள்ள, to get a dispute settled. வில்லங்கப் பட, to be troubled. வில்லங்கமாயிருக்க, to be in dispute. வில்லங்கமிட, to raise a dispute.
கேசு - kecu
s. (Eng. case) suit, complaint, வியாச்சியம்.
பிராது - piratu
பிரியாது, s. (Hind.) a complaint, suit, வியாச்சியம்.
பிராதுபண்ண, to complain, to file a suit, to accuse.
From Digital Dictionaries