விருத்தி - virutti
விர்த்தி, s. increase. augmentation, growth, வளர்ச்சி; 2. prosperity, felicity, wealth, செல்வம்; 3. an exployment, தொழில்; 4. a kind of explanation; 5. bondage, slavery, அடிமை; 6. an astrological yoga; 7. profit, income, இலாபம்.
விருத்தியர், slaves, அடிமைகள். விருத்தியாக, to increase, to thrive. விருத்தியுரை, see விரித்துரை under விரி, VI. v. ஆயுசு விருத்தி, longevity. புத்திரவிருத்தி, சந்தானவிருத்தி, procreation of children.