language_viewword

Tamil and English Meanings of விற்கை with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • விற்கை Meaning In English

  • விற்கை (noun)
    Bow hand
  • விற்கை Meaning in English

    விலை - Vilai
    s. price, value, கிரயம்; 2. selling, sale, விற்கை.
    கேட்கிற விலை, the price asked or offered. விலை குறிக்க, -இட, -கட்ட, to set a price. விலை கேட்க, to ask or offer a price. விலைக்கிரயம், the price. விலைக்கிராக்கி, dear price. விலைக்குக் கொடுக்க, to sell. விலைஞர், those of the chetty caste, merchants. விலை தீர்க்க, to settle the price. விலை பேச, to bargain for a commodity. விலைபொருந்த, -மேவ, -இணங்க, to agree about the price. விலைமகள், a prostitute. விலை மதிக்க, to estimate the price of an article. விலைமலிவு, cheapness. விலையாக, -போக, -ப்பட்டுப்போக, to go off by sale, to be sold. விலையுணி, one sold for debt; 2. one whose property is all sold for debt; 3. a slave re-sold. விலையேறப் பெற்றது, that which is precious.
    விக்கிரயம் - vikkirayam
    s. (வி), sale, vending, விற்கை.
    விக்கிரயப் பத்திரம், -ச்சீட்டு, bill of sale. விக்கிரயம்பண்ண, to sell. விக்ரயிகன், விக்கிரயீ, a seller, a vender.

Top Search Tamil Words

Meaning and definitions of விற்கை with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of விற்கை in Tamil and in English language.