நிகாரம் - nikaram
s. dew, more properly hoarfrost பனி; 2. raising, lifting, elevating உயர்த்துதல்; 3. a fault, தப்பிதம்; 4. enmity, விரோதம்; 5. swallowing, விழுங்குதல்; 6. disgrace, dishonour, அவசங்கை.
நிகரணம் - nikaranam
v. n. swallowing, விழுங்குதல்.