இருவாச்சி - iruvacci
இருவாட்சி, இருவாடி, s. a kind of fragrant jasmine. (also இருவாய்ச்சி.)
இருவி, s. millet-stubble, தினைத்தாள்; 2. a vegetable poison, நாபி; 3. a medicinal drug. இருவேலி, s. a fragrant plant whose root is medicinal and used also for fans etc, வெட்டிவேர். (also இரு வேரி).
சுகந்தம் - cukantam
s. (சு+கந்தம்) fragrance, perfumes, வாசம்; 2. a kind of plantain, பூவாழை; 3. onion, வெண்காயம்.
சுகந்தவர்க்கம், perfumes, aromatics. சுகந்தமூலி, cuscus grass, வெட்டிவேர். சுகந்த வாசனை, sweet fragrant smell.
செலம் - celam
s. the cuscus, வெட்டிவேர்.
From Digital DictionariesMore