வெப்பு -
s. heat; 2. same as வெதுப்பு.
வெப்பு நாற்றம், an offensive or putrid smell. வெப்புப்பாவை, -க்கட்டி, -ப்பாவைக் கட்டி, a swelling in the bowels after chronic fever. வெப்பு வெப்பென்று பேச, to speak with warmth.
வெதுப்பு -
வெதுப்பம், s. (வெதும்பு) warmth, gentle heat, வெப்பம்; 2. frothy diarrhoea; 3. the margosa or neem tree, வேம்பு.
வெதுப்புக்கொள்ள, -உண்ண, to grow a little warm, to be heated gently. வெதுப்படக்கி, a medicinal plant, ballota disticha.
பொசுக்கு -
III. v. t. singe, toast, scorch, கருக்கு; 2. scorch (as the sun), வெதுப்பு; 3. burn (hair, paper etc.) தீ; 4. break wind.
From Digital DictionariesMore