மன்றாடு -
III.
v. t. pray, entreat, beg, supplicate,
வேண்டு.
மன்றாட்டு, மன்றாட்டம், v. n. a petiton supplication. மன்றாட்டு வேண்டுதல், (R. cath. us.) supplication and prayer.
இராகம் - irakam
ராகம், s. colour, நிறம்; 2. the tune of a hymn or melody; 3. lust, sexual desire, மோகம்; 4. redness, சிவப்பு.
இராகப் பரிட்சைக்காரன், professor of music. இராகம் எடுக்க, to begin a tune. இராகம் தப்ப, to fall out of tune. இராகம் பாட, to sing a song. இராக மாலிகை, song, several parts of which are sung in different melodytypes. இராகவிராகம், desire and aversion, வேண்டுதல், வேண்டாமை.
பிராத்தனம் - pirattanam
பிராத்தனை, பிரார்த்தனம், பிரார்த்தனை, s. prayer, supplication, வேண்டுதல்; 2. a vow, பொருத்தனை; 3. a hymn, a song of praise, துதி; 4. (Rom. Cath. us.) the litany, ஓர் விண் ணப்பம்.
From Digital Dictionaries