ஒன்று - Onru
s. one, one thing.
நான் சொன்னதொன்று, அவன் செய்த தொன்று, I told him one thing and he did another. மனம் ஒன்று வாக்கொன்று, in him word and thought differ. ஒன்று பாவத்தை விடு, ஒன்று நரகத்தில் வேகு, either forsake sin or burn in hell. ஒன்றில் இதைவாங்கு, ஒன்றில் அதை வாங்கு, take either this or that. ஒன்று தங்கிப்போகவேண்டும், you must halt one night on the road. ஒன்றால் ஒன்றுக்குக் குறைவில்லை, I stand not in need of anything whatsoever. ஒன்றடி மன்றடி, colloq. ஒண்ணடி மண் ணடி, promiscuousness, confusion, disorder. ஒன்றன்பால், (in gram.) neuter singular. ஒன்றாய், altogether. ஒன்றான குமாரன், the only son. ஒன்றுக்குப்போக, to make water, ஒன் றுக்கிருக்க. ஒன்றுக்குள் ஒன்று, one among another; mutually; nearest relations. ஒன்றுக்கொன்று, to or for each other. ஒன்றுக்கொன்று வித்தியாசம், different one from another. ஒன்றுபட, to be united; become reconciled. ஒன்றுபடுத்த, to bring about a union, to reconcile. ஒன்றுபாதியாய் விற்க, to sell at halfprice or at a low price. ஒன்றும், (with a neg. verb) nothing. ஒன்றுமற்றவன், a very poor person, a useless person. ஒன்றுமில்லை, there is nothing. ஒன்றுவிட்டதம்பி, (அண்ணன்) a cousin. ஒன்றுவிட்டொரு நாள், every other day, alternate days. ஒன்றேயொன்று, one only. ஒவ்வொன்று, each. ஒவ்வொன்றாய், one by one.
அம்பலம் -
s. an open public place; வெளி; 2. a court, சபை
அம்பலமான கடிதம், an open letter. அம்பலமாக, to become public. அம்பலகாரன், a chief of the Kalla caste. அம்பலவன், அம்பலவாணன், Siva. "அறையிலாடி யல்லவோ அம்பலத்தி லாட வேண்டும்" (Prov.) "you must walk before you run".
ஏகம் - ekam
s. one, unit, ஒன்று; 2. union, உடன்பாடு; 3. the whole, மொத்தம்; 4. final liberation, வீடு; 5. solitariness, தனிமை. did he say so?
ஏககாலத்திலே, at the same time, together, contemporary. ஏககண்டமாய், unanimously, all together, with one voice. ஏகசக்கரம், sovereignty. ஏகசக்கரமாய் ஆள, to rule over the whole with supreme power. ஏகசக்கராதிபதி, --சக்ரவர்த்தி, a paramount sovereign. ஏகசரட்டிலே, altogether, on an average. அது என்னமாயிருக்கிறது, how is that? அது என்னமானாலும், however it be. என்ன (த்தைக்) கொண்டீர், what have you bought? அவளை என்னவென் றெண்ணினார்கள்? what did they think she was? ஆனால் என்ன, what then? உனக்கு அவன் என்ன வேண்டும்? how is he related to you? என்னத்திற்கு, for what, why? என்னமோ, (prop. என்னவோ) who knows how it is? என்னவென்றால், namely. என்னென்ன, (distributively), what, whatsoever? என்னர், who? என்னது, what?
From Digital DictionariesMore