இப்பர் - ippar
s. herdsmen, இடையர்; 2. agriculturists, வேளாளர்; 3. the third of the four regular castes, வைசியர்.
மேழி - mezi
s. the plough-tail; 2. a plough, கலப்பை.
வேழியர், farmers, வேளாளர்.
தொழுவர் - tozuvar
s. servants, பணிவிடைக் காரர்; 2. agriculturists, வேளாளர்.
From Digital Dictionaries