ஒரு - Oru
s. a sheep, ஆடு; 2. sage-leaved alangiam, அழிஞ்சில்.
துள்ளல் - Thullal
s. a goat, a sheep, ஆடு; 2. dance, dancing, கூத்து; 3. a small fly, a gnat, கொசுகு; 4. melody or movement of the கலிப்பா verse; one of the 4 kinds of movements in verse or singing, விரைந்து பாடுமிசை; 6. v. n. of துள்ளு.
பசு - Pasu
s. a cow; 2. a bull; 3. Taurus of the Zodiac; 4. a sacrificial ram. யாகத்துக்குரிய ஆடு; 5. any animal for sacrifice, 6. the soul.
பசுபோலிருக்க, to be as gentle as a cow. பசுபதி, Siva as lord of souls. பசுமந்தை, a herd of cows. பசுவின் கன்று, a calf. பசுவின் பால், cow-milk.
From Digital DictionariesMore