அல்லி - Alli
s. waterlily, ஆம்பல்; 2. lotus, தாமரை; 3. shoot, இளவேர்; 4. night. கருவல்லி, செவ்வல்லி, வெள்ளல்லி, the different kinds of (அல்லி) waterlily. அல்லியான், Brahma, the lotus-born.
காளான் - Kaalan
காளாம்பி, s. mushroom, fungus, ஆம்பி; agaricus campestris.
கடற்காளான், sponge. காளான் சம்பா, a variety of paddy with fungus odour.
ஆம் - Aam
see ஆ V.; 2. water, நீர்; 3. beauty, அழகு; 4. (colloq.) house, வீடு, as in இது எங்காம் (எங்கள்+ஆம்).
From Digital DictionariesMore