நம்பிக்கை - Nambikkai
(
நம்பகம்)
s. (
நம்பு) confidence, trust, hope,
விசுவாசம்; 2. that which is confidential,
உறுதிப்பாடு; 3. an oath,
ஆணை.
எனக்கு நம்பிக்கையுண்டு, I have hope. நம்பிக்கைகொள்ள, --வைக்க, to have confidence, to believe, to trust. நம்பிக்கைசொல்ல, to promise firmly. நம்பிக்கைத்துரோகம், breach of trust. நம்பிக்கைபண்ண, to assure; 2. to make an oath. நம்பிக்கையாயிருக்க, to be certain. நம்பிக்கையுள்ளவன், a trustworthy man (opp. to நம்பிக்கையற்றவன்); 2. a man possessing confidence. நம்பிக்கையோலை, a pass-port.
பிரமாணம் - Piramaannam
s. (பிர) a measure, a limit, அளவு; 2. a rule, a law, a canon, விதி; 3. an oath, ஆணை; 4. a logical inference, தருக்க நிருணயம்; 5. scripture, வேதம்; 6. an illustration, an example, மேற்கோள்.
பிரமாணமுள்ளவன், a man of truth and accuracy. பிரமாணம் பண்ண, -செய்ய, to swear. நியாயப்பிரமாணம், law.
வஞ்சினம் -
s. an oath, ஆணை, see வஞ்ச னம்.
From Digital DictionariesMore