எஃகு - Eggu
எகு, s. steel, உருக்கு; 2. a weapon, ஆயுதம்; 3. edge, pointedness, கூர்மை; 4. acuteness of intellect, மதிநுட்பம்.
சேனை - Senai
s. an army, a host, படை; 2. a multitude, a great many, திரள்; 3. much, plenty, மிகுதி; 4. market, a fair, கடைவீதி; 5. weapon, ஆயுதம்.
சேனாங்கம், a component part of an army. சேனாசமுத்திரம், ocean-like armies. சேனாதிபதி, சேனாபதி, சேனைத் தலைவன், a general, a military leader, சேனாதி பன். சேனாதிபத்யம், -பத்தியம், the office of சை சை , interj. fie, சீ. சையென, to show contempt.
தானை -
s. an army, படை; 2. weapon in general, ஆயுதம்; 3. cloth, சீலை.
தானைத்தலைவன், a general. கொடுந்தானை, a cloth tied round the body; 2. a cruel army. முன்றானை, முன்றி, the end of a cloth, its edge or border.
From Digital DictionariesMore