ஆக்கியோன் -
s. (ஆக்கு) author of a book, ஆசிரியன்; 2. maker, செய்தோன்.
உபாத்தி - upatti
உபாத்தியாயன், உவாத்தி. s. (hon. உபாத்தியார், உபாத்தியாயர்), a teacher, school master, ஆசிரியன்.
உபாத்திச்சி, உபாத்தியாயனி, உபாத் தினி, உபாத்தியாயி, a school mistress. உபாத்திமைத் தொழில் பண்ண, to keep a school, to be a teacher.
பண்ணவன் - pannavan
s. God; 2. Argha, of the Jains; 3. a guru, ஆசிரியன்; 4. a strong man, திண்ணியன்; 5. a singer, a lyrist.
From Digital Dictionaries