சுருக்கம் - Surukkam
s. (சுருங்கு) brevity, shortness, சங்கிரகம்; 2. abbreviation, abridgment, compendium, அடக்கம்; 3. contraction, decrease, குறைவு; 4. a plait or small fold in a garment, சுருக்கு; 5. miserliness, உலோபம்.
சுருக்கத்திலே பிடிக்க, to retrench, to make short work of a thing. சுருக்கமான வழி, a short road, a short or concise method. சுருக்கமாயிருக்க, to be small, to be in plaits.
ஒருங்கு - Orungu
s. substance of a book, அடக்கம்; 2. adv. altogether, entirely; ஒருங்காய், ஒருங்கே, altogether.
நுணுக்கம் - Nunnukkam
s. (நுணுங்கு) fineness, minuteness, நுட்பம்; 2. acuteness, subtleness, கூர்மை; 3. conciseness, அடக்கம்; 4. anything ingeniously made, சூட்சம்; 5. (with கை) miserliness, உலோபம்.
நுணுக்கமான புத்தி, acute intellect. நுணுக்கமான வேலை, very nice, ingenious workmanship. நுணுக்கம் பார்க்க, to be too precise.
From Digital DictionariesMore