அந்தக்கரணம் - antakkaranam
(அந்தர்+கரணம்) அந் தரிந்திரியம், s. the four intellectual faculties, மனம், புத்தி, அகங்காரம், சித்தம்; 2. the mind itself, மனம்; 3. conscience, மனச்சாட்சி.
அந்தக்கரண சாட்சியாய், conscientiously. அந்தக்கரணாநுமானம், psychological proof.
ஆங்காரம் - angkaram
s. com. for அகங்காரம் which see.
மகங்காரம் - makangkaram
s. same as *அகங்காரம்.
From Digital DictionariesMore