மாத்திரம் - mattiram
s. quantity, measure,
அளவு; 2.
adv. only, solely.
அவன் வந்தமாத்திரத்திரத்திலே, as soon as he had come. நான் அறிந்தமாத்திரம், as much as I know. அது மாத்திரம், that only. அம்மாத்திரம் (அம்மாத்திரமாய்), so much, so much only. இம்மாத்திரம், this much. எம்மாத்திரம், how much.