அம்பு - Ambhu
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
அம்பாயம் - ampayam
s. pain; 2. the pangs of childbirth, பிரசவவேதனை.
அம்பாயப்பட, to suffer heavy pains.
சகடோல் - cakatol
s. (Hind.) a howdah, அம்பாரி.
From Digital DictionariesMore