அமுது - amutu
s. food, rice boiled or unboiled ஆகாரம்.
அமுது செய்ய, to eat. அமுதுபடி, raw rice. அமுது படைக்க, to serve food. கட்டமுது, boiled rice tied up for journey.
சுதை - cutai
s. nectar, delicious beverage, அமுது; 2. taste, savour, சுவை; 3. riches, property, பொருள்; 4. line, plaster, சுண்ணாம்பு; 5. lightning, மின்னல்; 6. whiteness, வெண்மை; 7. a star, நக்ஷத்திரம்; 8. (feminine of சுதன்) a daughter, பெண்; 9. destruction, அழிவு.