கரம்பு -
கரம்பை, s. hard and sterile ground, untilled ground, பாழ் நிலம்.
காடுவெட்டிக் கரம்புத் திருத்திப் பயிரிட, to clear the jungle for cultivation. காடுங் கரம்புமாயிருக்கிறது, it is sterile and full of jungle. அனாதிக்கரம்பு, ground never cultivated.