கூலம் - Kuulam
s. the bank of a river or tank, கரை; 2. embankment, வரம்பு; 3. chance, fortune, அதிஷ்டம்; 4. the tail of a quadruped; 5. a monkey, குரங்கு; 6. a cow, பசு; 7. an elk, மரை; 8. grains of 18 kinds; 9. bazaar street, கடைவீதி; 1. confectionary, பண்ணிகாரம்.
அநுகூலம், (x பிரதிகூலம்) good fortune.
அநுகூலம் - anukulam
{*} (x பிரதிகூலம்) s. (அநு) favour, auspices, kindness, success, சித்தி.
அநுகூலசத்துரு, --சத்துராதி, a false friend. அநுகூலப்பட, அநுகூலிக்க, to prove successful, to become favourable. அநுகூலம்பண்ண, --செய்ய, to bring a thing to a successful end. அநுகூலத்தைத்தர, to give a good chance; to render benefit. அநுகூலன், அநுகூலி, a patron.