அநுஷ்டானம் - anustanam
s. observance of religious rights or principles; 2. practice.
அநுஷ்டானத்தில் கூடாத விஷயம், not a practical matter. முறையை அநுஷ்டிக்க, to follow a policy. கர்மாநுஷ்டானம், observance of the daily rites. அநுஷ்டானத்திற்கு வர, to come into operation (as a law).