அப்பொழுது - Appozhuthu
அப்போது, அப்போழ்து அப்போ, s. & adv. (அ, dem.) that time, then.
அப்போதே, already. அப்போதைக்கு, for that time. அப்போதைக்கப்போது, on proper occasions, at intervals, from time to time. அவ்வப்போது, now and then; then and when.
போது -
s. (contr. of போழ்து) time, பொழுது; 2. (with a participle) when, while; 3. a flower bud. It signifies never when joined with உம் followed by a negative as in அவன் ஒருபோ தும் வரமாட்டான், he will never come.
அவன் வருகிறபோது, when he comes. முன்னொருபோது, at a former time. அப்போது (அப்போ), இப்போது, எப் போதும், see, அப்பொழுது etc.