குமட்டு - Kumattu
III. v. i. nauseate, retch, உவட்டு; 2. loathe, அரோசி; v.t. vomit, கக்கு; loathe, detest, அருவரு.
குமட்டல், குமட்டு, v. n. retching, nauseousness, loathsomeness. குமட்டிக்கொண்டிருக்க, நெஞ்சைக் குமட்ட, to be nauseous, retching. குமட்டியெடுக்க, to vomit, to retch.
அரோ - aro
a poetic expletive, அசை. எய்தனனரோ, (எய்தனன்+அரோ).
அரோகம் - arokam
s. (அ, priv.) freedom from disease, நோயின்மை.
அரோக திடகாத்திரமாயிருக்க, to be hale and health.
From Digital DictionariesMore