அர்த்தம் - arththam
அருத்தம்,
அத்தம் s. signification, sence, meaning,
கருத்து; 2. wealth,
பொருள்; 3. half,
பாதி.
அர்த்தகோளம் hemisphere. அர்த்தம் கொள்ள to convey a meaning, to signify. அர்த்த சகாயம், pecuniary aid. அர்த்தசாமம், -ராத்திரி, அத்தராத்திரி, midnight; half a watch. அர்த்தசாரம் சொல்ல to expound, explain. அர்த்தநாசம் utter destruction, loss of wealth. அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுரன், Siva as half-female. அர்த்தலோபம், miserliness. அர்த்தாதூரம் (அர்த்தம்+ஆதுரம்) avarice; greed for wealth. பத அர்த்தம் or சொல் அர்த்தம், literal meanning. ஞானார்த்தம், mystical sense, symbolical sense. அர்த்த சந்திரப்பிரயோகம், pushing one by the neek with the hand in the shape of a crescent. அர்த்த சாஸ்திரம், political economy.
கைனி - kaini
s. a widow, கைமை; 2. the 13th lunar asterism, அத்தம்.
சொக்கம் - cokkam
s. what is good in general, purity, genuineness, தூய்மை; 2. beauty, சொக்கு; 3. excellence, goodness as of gold, silver; 4. ruby, கெம்பு; 5. (prov.) theft களவு.
சொக்க ரென்பவர் அத்தம்பெறுவர், the pure will obtain golden benefits. சொக்கவெள்ளி, pure silver. சொக்கநாதன், சொக்கன், சொக்கலிங் கம், handsome lord, Siva.
From Digital Dictionaries