language_viewword

Tamil and English Meanings of அவுரி with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • அவுரி Meaning in English

    நீலம் - Neelam
    s. blue; 2. indigo, அவுரி; 3. saphire; 4. the blue lotus, கருங்குவளை; 5. poison, விஷம்; 6. the palmyra tree, பனைமரம்; 7. blackness, darkness; 8. wind, காற்று.
    நீலகண்டன், Siva (having bluecoloured neck). நீலகண்டி, one of the 4 poisonous fangs of a snake. The others are நீலி, காளி & காளாத்திரி; 2. a cruel woman. நீலகாசம், நீலமணிகாசம், a disease of the eyes. நீலகிரி, the Neilgherry mountains. நீலக்கட்டி, a piece or cake of indigo. நீலக்காரன், -வண்ணான், a dyer in blue. நீலங்கட்டுப்படப்பேச, நீலம் பிடிபடச் சொல்ல, to lie grossly. நீலம்பூச, to strike a blue colour over a thing. நீலம்போட, -தீர, -தோய்க்க, to dye blue. நீலவண்ணன், -மேனியன், Vishnu; Saturn. நீலாகாயம், the azure sky. நீலாஞ்சனம், sulphate of copper, துருசி. நீலாஞ்சனக்கல், sulphuret of antimony. நீலாம்பரன், Balabadra, a form of Siva. நீலோத்பலம், நீலோற்பலம், the dark குவளை, flower.
    காவி - Kaavi
    s. red ochre, காவிமண்; 2. reddish colour in garments worn by religious mendicants etc., 3. blue lily, கருங் குவளை; 4. indigo cake, அவுரி யுருண்டை; 5. toddy; 6. (Port.) topsail, கப்பலின் தலைப்பாய்.
    கற்காவி, பூங்--, கருங்--, சந்திர--, different kinds of ochre. காவிக்கல், a red chalk. காவிதோய்க்க, to dye with red ochre. காவிப்பல், -பற்றின பல், soiled or coloured teeth. காவி வஸ்திரம், a cloth dyed with red ochre.
    அவுரி - avuri
    அவரி, அவிரி, s. indigo plant, நீலம்.
    நீல அவுரி, a kind of அவிரி, used as medicine. அவுரி சாயம், indigo colour.
    More

Meaning and definitions of அவுரி with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of அவுரி in Tamil and in English language.