ஆப்பு - Aappu
ஆய்ப்பு, s. a wedge முளை.
ஆப்புக்கடாவ, --த்தைக்க, to drive in a wedge.
ஆச்சி - acci
ஆய்ச்சி, ஆச்சாள், s. mother, தாய்.
ஆயிழை - ayizai
s. (ஆய்+இழை) choice ornaments; 2. a damsel, பெண்; 3. Virgo, a sign of the Zodiac, கன்னியாராசி.
From Digital DictionariesMore