உணர் - Unnar
உணரு, II. v. i. feel, perceive, understand, அறி; 2. realize, conceive, imagine, பாவி; v. i. recover from langour, அயர்வு நீங்கு; 2. wake from sleep, துயிலெழு; 3. become reconciled after a love quarrel, பிணக்கு (ஊடல்) நீங்கு.
அவன் உணரவில்லை, he does not understand, he has no feeling. உணராமை, want of feeling, insensitibility, want of understanding. உணரும் அறிவு, instinct, cognizance; distinct understanding, sensibility, sense. உணர்ச்சி, உணர்த்தி, v. ns. consciousness, feeling perception, sensibility. உணர்க்கை, v. n. soothing, palliating- (coll. உணக்கை கெட்டவன், ஒணக்கை கெட்டவன், one devoid of feeling or understanding.) உணர்வு, v. n. understanding, perception, consciousness. உணர்வுகெட்டுப்போக, to be stunned, to grow foolish.
நித்திரை - Niththirai
s. sleep, rest, repose, தூக்கம்.
நித்திராதேவி, the goddess of sleep. நித்திராலு, a sleeper. நித்திரை குலைக்க, to awaken one, to disturb one in sleep. நித்திரை குலைய, to be disturbed in sleep. நித்திரைகொள்ள, -செய்ய, to sleep. நித்திரை சோகம், drowsiness, tendency to sleep. நித்திரைச்சுகம், enjoyment of sleep. நித்திரை தெளிய, to recover from drowsiness. நித்திரை மயக்கம், -க்கலக்கம், sleepiness, drowsiness. நித்திரைவர, to be sleepy, to be overpowered by sleep. நித்திரை விழிக்க, to be wakeful, to watch, to keep a watch-night etc., கண்விழிக்க. அயர்ந்த நித்திரை, deep sleep.
மற -
VII. v. t. forget, அயர்; 2. neglect, disregard, அசட்டைபண்ணு; 3. (with முலை) be weaned.
அது மறந்துபோயிருக்கிறது, that is forgotten. மறதி, மறப்பு, v. n. forgetfulness. மறதிக்காரன், மறதியுள்ளவன், a forgetful person. மறந்து தூங்க, to sleep soundly; 2. to be unoccupied. மறவாத பக்தி, constant affection. மறவாமல் கேட்க, to hear with attention.
From Digital DictionariesMore