அரவம் -
s. a serpent, சர்ப்பம், 2. the 9th star; ஆயில்யம்.
அரவணை, Ananta, the bed of Krishna. அரவுயர்த்தோன், அரயக்கொடியோன், Duryodhana whose flag bore the figure of a serpent. அரவணிந்தோன், Siva, as bearing serpents as ornaments; (also அரவா பரணன்).
கவை -
s. the fork of a branch, கப்பு; 2. cross-roads, கவர்வழி; 3. concern, business, வேலை; 4. wood, jungle, காடு; 5. fortification, fort, கோட்டை; 6. the 9th lunar asterism, ஆயில்யம்.
ஒரு கவையாய் வந்தேன், I am come on a certain errand or business. அது கவையில்லை, it is no matter, it is not necessary. அது உனக்குக் கவையென்ன, அதைத் தொட்டு உனக்குக் கவையென்ன, what is that to you? எனக்குக் கவையுண்டு, it concerns me, I have business, it is necessary. கவைக்கொம்பு, a forked branch. கவைத்தடி, a forked stick. கவை நா, a snake (as having a forked tongue). கவையடி, கவைக்குளம்பு, cloven feet. கவையாயிருக்க, to be busy or occupied.