சயித்தியம் - cayittiyam
s. see சைத்தியம்.
சலவை - calavai
s. bleaching of cloth, வெளுப்பு; 2. cold state of the body, சீதளம், சைத்தியம்; 3. a mark used in counting, உறை; 4. castrating, சலகு; 5. anything got extra in a bargain பிசுக்கு.
சலவை அறுவாக்க, to make up cloth for the market. சலவைக்கல், a washing stone; 2. polished marble. சலவைக்குப்போட, to give out clothes to be washed. சலவைபண்ண, to bleach, whiten. சலவைப்புடவை, a white cloth. சலவையிட, to castrate or geld. சலவன், சலகன், சலவன்பன்றி, a gelded boar; a barrow-pig.