சங்கீதம் - Sangkiitham
(சம்+கீதம்) s. concert of music vocal and instrumental, வாத் தியத்தோடு பாடுகை; 2. the science of music, இராக சாஸ்திரம்; 3. (chr. us.) a hymn, a psalm.
சங்கீதக்காரன், a singer, a singing master. சங்கீதக்கியானம், knowledge of music, skill in music. சங்கீத சாகித்தியம், practice in the art of music, the arts of music and poetry. சங்கீதப்பாரி, night patrol with instrumental music. சங்கீதம் பாட, to sing a hymn, to practise music. சங்கீதம் முழங்க, to sing hymns with loud sounding instruments. சங்கீதலோலன், one having a great delight in singing and music. சங்கீத வாத்தியம், --மேளம், vocal and instrumental music.
சாயித்தியம் - cayittiyam
s. connection, combination, பொருத்தம்; 2. skill in composing or reciting verses, சாகித்தியம்; 3. poetry, பாட்டு.
சாயித்தியம் பாட, to make verses, to compose a song.