ஜாக்கிரதை - Jaakkirathai
s. see சாக்கிரதை.
சாக்கு - Saakku
s. pretext, excuse, colour, cloak, போக்கு; 2. (Dutch) sack, gunny bag, கோணி; 3. pocket, பை; 4. gold, பொன்.
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு, stumbling is the excuse of a lame horse. சாக்குக்காரன், one who makes vain excuses. சாக்குப்போக்கு, excuses, pretext. சாக்குப்போட, சாக்கிட, to shift the blame, to make a false excuse. சாக்குமாண்டி, a lazy block-head.
சாகிரதை - cakiratai
s. same as சாக்கிரதை.
From Digital DictionariesMore