language_viewword

Tamil and English Meanings of சாக்கிரம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • சாக்கிரம் Meaning in English

    சாக்கிரம் - cakkiram
    s. waking state in which the soul is active with all its faculties.
    சாக்கிராவஸ்தை, the waking state; one of the three states of the soul, சாக்கிரம், சுழுத்தி & சொப்பனம். சாக்கிரபாலன், the soul, active in the waking state.
    துரியம் - turiyam
    s. the fourth of the 5 stations of the soul, பஞ்சாவஸ்தைகளுள் நான் காவது; the 5. states are சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், and துரியாதீதம்; 2. the highest degree of the சுத்தம், state - that in which the ascetic attains entire quiescence etc; 3. the Divine Being or universal spirit, பரமாத்துமா; 4. a beast of burden, பொதியெருது; 5. bearing, being fit or able to carry, சுமத்தல்.
    துரியர், souls in the highest degree of the சுத்தம் state, சுத்தாத்துமாக்கள். துரியாதீதம், the 5th and last state of the soul.
    நாசி - naci
    நாசிகை, s. the nose, மூக்கு; 2. the nostrils, நாசித்துவாரம்; 3. upper timber of a door, கதவுநிலையின் மேற் சட்டம்; 4. the passage through the arch of a drain, சலதாரையின் வாய்.
    நாசாக்கிரம், tip of the nose, நாசி காக்கிரம். நாசித்தலை, figured head of the யாளி or lion, on the walls of a temple or upper part of a tower. நாசிப்பொடி, snuff, நாசிகாசூரணம். நாசியடைப்பு, stopping up of the nose. நாசியாபீடம், நாசிகாபீடம், a tuburcle in the nose. நாசியைச்சிந்த, to blow the nose.

Top Search Tamil Words

Meaning and definitions of சாக்கிரம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of சாக்கிரம் in Tamil and in English language.