நிச்சலம் - niccalam
s. (நிச்) fixedenss, அசை வின்மை; 2. fasting, பட்டினி.
நான் இன்றைக்கு நிச்சலம், I am fasting to-day. நிச்சலத்தியானம், fixed meditation. நிச்சலபுத்தி, fixedness of mind. நிச்சலன், the deity, as unmoved by passion etc.
வலிச்சல் - valiccal
s. see வரிச்சல், roof-lath; 2. that which is dried or parched; 3. palmyra fruits that do not ripen.
வலிச்சலன், one who is very lean and emaciated.